முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 12 )

 111. முழு ஆயுளுக்கும் நீரே அருந்தாமல் உயிர் வாழும் உயிரினம் எது?
    கங்காரு எலி (Kangaroo Rat)

[ இதன் ஆயுள் - 3 முதல் 5 வருடங்கள். Even though their diet consists of mostly dry seeds, the Kangaroo rat has almost no need for water. Instead they survive almost entirely on the water metabolized from seeds that are eaten. Kangaroo rats can extract a half gram of water out of every gram of seeds consumed. ]



112. இந்தியாவின் பணக்கார மாநிலம்? 💸
    மஹாராஷ்டிரா - 28 லட்சம் கோடி


[ தமிழகம் இரண்டாம் இடம் - 19 லட்சம் கோடி ]


113. எந்த கிரகத்தின் மீது தரையிறங்க முடியாது ?
    வியாழன் - Jupiter


‌    [ இது வாயுகிரகம் - Gas Planet ]


114. உலகின் விலையுயர்ந்த மொபைல் ஃபோன் எது? 📱
    தங்க ஐபோன்


    [ 14.7 கோடி ! பின்புறத்தில் 200 வைரங்கள் 💎 ! ]


115. தமிழகத்தில் ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறமாக உள்ளன ?    

    RTO விதியின்படி


[ மஞ்சள் நிறம் வெகுதொலைவில் இருந்தாலும் எளிதில் புலப்படும். ]



116. தண்ணீரில் நீந்திக்கொண்டே தூங்கும் பறவை  ?
    வாத்து


 

117. நேபாள எழுத்துக்கள் எப்படி அழைக்கப்படுகின்றன?  
    நேவாரி



118. கணிதமேதை இராமானுஜம் எந்த ஊரில் பிறந்தார் ?
    கும்பகோணம்



119. அனகொண்டா என்ற ராட்சத பாம்பு வகை எந்த கண்டத்தில் உள்ளது ? 🐍
    தென் அமெரிக்கா



120. வீரசோழன் என்ற கிளை நதி எந்த நதியிலிருந்து பிரிகிறது ?
    காவேரி


 நன்றி


கருத்துகள்