221. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய எண்ணெய் வித்து ? நிலக்கடலை 222. மிகச்சிறிய கோள் ? புளூட்டோ 223. அணுக்களில் மிகவும் லேசானது ? ஹைட்ரஜன் 224. இந்திய வேதியியல் ஆய்வகம் எங்குள்ளது ? புனே [ இந்திய இயற்பியல் ஆய்வகம் புதுடெல்லியில் உள்ளது ] 225. வேதியியலின் தந்தை ? மெண்டலீப் 226. கடிகார திசையில் சுழலும் ஒரே கோள் ? வீனஸ் 227. தமிழ்நாட்டில் ஊசியிலை காடுகள் எங்குள்ளன ? நீலகிரி மலைப்பகுதியில் 228. தேக்கு , சந்தனம் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் ? கர்நாடகா 229. கேரளாவில் கப்பல் கட்டும் தளம் எங்குள்ளது ? கொச்சி 230. தமிழகத்தில் மலைவாழிடங்களின் அரசி எனப்படுவது ? உதகமண்டலம் நன்றி
கல்வி கரையில கற்பவர் நாள்சில...