அல்லீல்களின் இரண்டு வகைகள் : ஓங்கு அல்லீல் மற்றும் ஒடுங்கு அல்லீல். Dominant and recessive alleles are terms used in genetics to describe the interactions between different forms of a gene (alleles) and how they influence the expression of a specific trait. They are typically notated using letters. ஓங்கு (Dominant) அல்லீல் பெரிய எழுத்தால் இது குறிக்கப்படும். அதாவது, Aa என்பதில் A என்பது ஓங்கு அல்லீல். சரி… Aa என்றால் என்ன? ஒரு ஜீனோடைப் தானே!? ஒரு ஜீனோடைப்பில் ஓங்கு அல்லீல் இருந்தால், வெளிப்படும் மரபு பண்பு ஓங்கு அல்லீலினதுதான். உதாரணமாக, A என்பது ஊதா நிற கண்விழிக்கும், a என்பது பச்சை நிற கண்விழிக்குமான அல்லீல்கள் என்போம். அல்லீல்களை ஒருசேர கூறுவதுதானே ஜீனோடைப்… Aa என்ற ஜீனோடைப், ஓங்கு அல்லீலின் பண்பாகிய, ஊதா கருவிழியை வெளிப்படுத்தும். Genotype-ல் எது ஓங்கு அல்லீலோ, Phenotype-ல் அதுவே வெளிப்படும். A dominant allele is one that, when present in an individual's genotype, will mask the effect of the corresponding recessive allele. In other words, the dominant allele's trait will be...
கல்வி கரையில கற்பவர் நாள்சில...