முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 13 )

121. மனிதன் அறிந்த முதல் உலோகம்  ?
    செம்பு



122. உப்பு வணிகர்கள் எவ்வாறு அறியப்பட்டனர்?
    உமணர்


123. செயற்கை பட்டு எனப்படுவது ?
    ரேயான் 



124. மிகவும் கனமான கோள் ?
    வியாழன்



125. ஏலக்காயை அதிகம் பயிரிடும் இந்திய மாநிலம் ?
    கேரளா



126. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
    ஒரே ஒரு முறை

 

127. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
    மெர்குரி



128. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
    மூன்று



129. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
    22 மாதங்கள்



130. நதிகள் இல்லாத நாடு எது ?
    சவுதி அரேபியா

 

நன்றி

கருத்துகள்