முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 14 )

131. எந்த ஊட்டச்சத்து குறைவினால் பழச்செடிகளின் இலைகள் முன்னதாகவே உதிர்ந்து விடுகின்றன ?
    நைட்ரஜன் 



132. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது ?
    ஐரோப்பா


133. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது ?
    மாஸ்கோ



134. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன ?
    பிரிதிவி



135. சின்னசாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது ?
    பெங்களூர்



136. தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது ?
    புது டெல்லி



137. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
    ஜோனாஸ் சால்க்



138. சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது ?
    கால்சியம் கார்பனேட் CaCO3



139. பிராண வாயு சிலிண்டர் ( Oxygen Cylinder ) இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் யார் ?
    புதோர்ஜி



140. அமெரிக்க டாலர் நோட்டின் பெயர் என்ன ?
    கிரீன்பாக் -Greenback


நன்றி

கருத்துகள்