முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 15 )

 141. ஏழைகளின் ஊட்டி எனப்படுவது ?
    ஏற்காடு



142. ஏழைகளின் ஆப்பிள் எனப்படுவது ?
    கொய்யா



143. ஏழைகளின் கற்பக விருட்சம் எனப்படுவது ?
    பனைமரம்


144. லீப் வருடத்தை உருவாக்கியவர் ?
    போப் கிரிகாரி



145. சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம் ?
    8.3 நிமிடங்கள்



146. நர்சரி முதல் பி.எச்.டி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கும் மாநிலம் ?
    பஞ்சாப் 



147. மத்திய தேங்காய் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
    கேரளா



148. எந்த நகரத்தில் முதல் உலக தமிழ் மாநாடு நடைபெற்றது ?
    கோலாலம்பூர் - மலேசியா



149. கராத்தே என்பதன் பொருள் ?
    வெறும் கைகள்

 
150. வேணாடு , நாஞ்சில் நாடு என்றெல்லாம் அழைக்கப்படும் மாவட்டம் ?
    கன்னியாகுமரி

நன்றி



கருத்துகள்