151. நான்கு மூக்குகளையுடைய உயிரினம் ?
    நத்தை
152. தலையில் இதயத்தை உடைய உயிரினம்?
    இறால்
153. எட்டு கண்களையுடைய உயிரினம் ?
    நட்சத்திர மீன் & சிலந்தி
154. நான்கு கண்களை உடைய உயிரினம்?
    தேனீ
155. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? 
    வெங்காயம் 
156. மிகவும் தூய்மையான நீர் ?
    மழை நீர்
157. யானைகள் அனாதை நிலையம் எங்குள்ளது ?
    இலங்கை
158. கொடுக்காப்புளியின் தாயகம் ?
    மெக்சிகோ
159. கடல்களை விட ஆறு மடங்கு அதிக உப்பாகவுள்ள ஏரி ?
சாக்கடல் ஏரி- Dead Sea
160. பாக்கு மரத்தை பயிரிட்ட முதல் நாடு ?
மலேசியா


கருத்துகள்