முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 17 )

 161. ஏழைகளின் ரதம் எனப்படுவது ?
    இரயில்


162. நுரையீரல்களில் பெரியது ?
    வலது நுரையீரல்

163. சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ?
    பிலிப்பைன்ஸ்

164. சந்திர கிரகணத்தின் கால அளவு ?
    சுமார் பத்து நிமிடங்கள்



165. மின்னலின் சராசரி நீளம் ?
    ஆறு கிலோமீட்டர்

166. பாய் உற்பத்திக்கு பேர்போன ஊர் ?
    பத்தமடை - திருநெல்வேலி

167. NOKIA நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
    பின்லாந்து

168. ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி ?
    ஆரல்வாய்மொழி - கன்னியாகுமரி


169. அரபிக்கடலின் அரசி ?
    கொச்சி
 
170. நம் உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு (Average) ?
    100 வாட் 


நன்றி

 

கருத்துகள்