முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 18 )

171. வானவில் தோன்ற காரணம் ?
    ஒளிவிலகலால் ( அதாவது சூரிய ஒளி மழை துளியினுள் ஊடுருவி செல்லுவதனால் ) 


172. நிலா சிவப்பு நிறமாக சில காலங்களில் தோற்றமளிக்க காரணம் ?
    ஒளிச்சிதறலால் ( சூரிய ஒளி நேரடியாக நிலவில் படாமல் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும்போது அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறம் மட்டுமே நிலாவை சென்றடைவதால் )

173. வானில் மின்னல் எப்படி தோன்றுகிறது ?
    ஈரப்பதம் உள்ள மேகங்கள் காற்றில் உந்தப்பட்டு வேகமாக நகரும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தால் மேகத்தின் உள் இருக்கும் அணுக்களில் மின்சார சக்தி ஏறுகிறது. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் மின் கடத்தலால் மின்னல் உருவாகிறது.


174. பூமியின் சுழற்சியை ஏன் உணரமுடியவில்லை ?
    ஏனெனில் நாமும் புவியுடன் சேர்ந்தே சுழலுகிறோம் (சிந்தியுங்கள்)

175. வானவில் வண்ணத்தில் அலகு உள்ள பறவை ? ( Bird With Rainbow Colored Beak )
    வானவில் டோக்கன் - Rainbow Toucan  ( தமிழில் பழச்சொண்டான் )



176. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை ?
    206 ( குழந்தைகளுக்கு 300 )

177. மனிதன் கோபமடையும்போது உடலில் எந்த ஹார்மோன் சுரக்கும் ?
    கேட்டேகொலோமின்ஸ்

178. பழங்களின் ராஜா எனப்படுவது ?
    மாம்பழம்
( பழங்களின் ராணி - மங்குஸ்தான் பழம் ) 



179. சீனாவின் சின்னம் ?
    ரோஜா பூ

180. ஒளிச்சிதறலை ( Light Scattering ) கண்டுபிடித்தவர் ?
    சர்.சி.வி.ராமன்

நன்றி


கருத்துகள்