முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 19 )

181. அதிக சத்துக்கள் அடங்கிய பழவகை ?
    பப்பாளி


182. கரப்பான் பூச்சியை மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தும் நாடு ?
    சீனா

183. மிகவும் லேசான கோள் ?
    சனி

184. மிகச்சிறிய கோள் எது ?
    புளூட்டோ

185. திமிங்கிலத்தின் ஆயுட்காலம் ?
    500 ஆண்டுகள்

186. புளியம்பழத்தில் உள்ள அமிலங்கள் ?
    சிட்ரிக் & டார்டாரிக்



187. புவியீர்ப்பு விசையை பற்றி நியூட்டனுக்கு முன்பே கூறிய இந்திய அறிஞர் ?
    வராகமிகிரர்

188. மனித இரப்பையில் சுரக்கும் அமிலம் ?
    ஹைட்ரோகுளோரிக் அமிலம் - HCl

189. தமிழ் இலக்கியத்தின் மையமாக திகழ்ந்த இடம் ?
    மதுரை

190. நைல் நதியின் நன்கொடை எனப்படும் நாடு ?
    எகிப்து

நன்றி


கருத்துகள்