முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 20 )

191. சூரிய கிரகணம் ஏற்பட காரணம் ?
    பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே நிலவு வந்து சூரியனை மறைப்பதனால்


192. சூரிய கிரகணத்தின் வகைகள் ?
    முழு கிரகணம் - முழு சூரியனும் மறைக்கப்படும்
    பகுதி கிரகணம் - சூரியனில் ஒரு பகுதி மறைக்கப்படும்
    வளைய கிரகணம் - சூரியன் மறைக்கப்பட்டு விளிம்பில் ஒளி வளையம் தோன்றும்

193. சூரியகிரகணத்தால் முடிவுக்கு வந்த போர் ?
    லிடியா - மெடாஸ் நாடுகளுக்கிடையேயான போர் , சூரிய கிரகணம் ஏற்படுத்திய அச்சத்தால் முடிவுக்கு வந்தது

194. துகள்களின் மின்சுமை ?
    ஆல்ஃபா துகள்கள் - நேர்மின்சுமை
    பீட்டா துகள்கள்        - எதிர்மின்சுமை
    காமா துகள்கள்       - மின்சுமையற்றது



195. நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் வெப்பநிலை ?
    4° C

196. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு ?
    நார்வே

197. அதிகாலை அமைதி நாடு ?
    கொரியா

198. கீழை நாடுகளின் முத்து ?
    மலேசியா

199. தங்க ரதங்களின் நாடு ?
    மியான்மர்

200. எரிமலைகளின் நாடு ?
    ஐஸ்லாந்து

நன்றி

கருத்துகள்