முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 21 )

201. ஆக்சிஜன் படகு என அழைக்கப்படுவது ?
    ஹீமோகுளோபின் எனும் இரத்த நிறமி


202. ஐரோப்பாவின் நோயாளி எனப்படும் நாடு ?
    துருக்கி

203. ஐரோப்பாவின் போர்க்களம் எனப்படும் நாடு ?
    பெல்ஜியம்

204. ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு ?
    பின்லாந்து

205. உலகின் சர்க்கரை கிண்ணம் ?
    கியூபா

206. ஐரோப்பாவின் கடைசி குழந்தை எனப்படும் நாடு ?
    ரஷ்யா

207. எழுத்தறிவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் ?
    பீகார்

208. எழுத்தறிவில் முன்னிலை வகிக்கும் மாநிலம் ?
    கேரளம்

209. "இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன்" என்று கூறியவர் ?
    சுபாஷ் சந்திர போஸ்

210. "செய் அல்லது செத்து மடி" என்று கூறியவர் ?
    காந்தி 

நன்றி

கருத்துகள்