முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 22 )

211. காதல் ஆப்பிள் எனப்படுவது ?
    தக்காளி


212. ஃப்யூரெர் ( Fuhrer ) என்றழைக்கப்பட்டவர் ?
    அடால்ஃப் ஹிட்லர் [ Fuhrer - தலைவர் ]

213. "சுதந்திரம் என் பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்" என்று கூறியவர் ?
    பால கங்காதர திலகர்

214. "இந்தியா இந்தியர்களுக்கே" என்று கூறியவர் ?
    தயானந்த சரஸ்வதி

215. "கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்!" என்று கூறியவர் ?
    அம்பேத்கர்

216. ஏழைகளின் பசு ?
    ஆடு

217. இந்தியாவின் பூந்தோட்டம் ?
    பெங்களூர்

218.  அல்லி மலர்களின் பூமி எனப்படுவது ?
    கனடா

219. சூரியனின் பக்கத்து கிரகம் ?
    புதன்

220. ஏரி மாவட்டம் எனப்படுவது ?
    காஞ்சிபுரம்

நன்றி

கருத்துகள்