முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 23 )

221. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய எண்ணெய் வித்து ?
    நிலக்கடலை



222. மிகச்சிறிய கோள் ?
    புளூட்டோ

223.  அணுக்களில் மிகவும் லேசானது ?
    ஹைட்ரஜன்

224. இந்திய வேதியியல் ஆய்வகம் எங்குள்ளது ?
    புனே
[ இந்திய இயற்பியல் ஆய்வகம் புதுடெல்லியில் உள்ளது ]

225. வேதியியலின் தந்தை ?
    மெண்டலீப்

226. கடிகார திசையில் சுழலும் ஒரே கோள் ?
    வீனஸ்

227. தமிழ்நாட்டில் ஊசியிலை காடுகள் எங்குள்ளன ?
    நீலகிரி மலைப்பகுதியில்

228.  தேக்கு , சந்தனம் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் ?
    கர்நாடகா

229. கேரளாவில் கப்பல் கட்டும் தளம் எங்குள்ளது ?
    கொச்சி

230. தமிழகத்தில் மலைவாழிடங்களின் அரசி எனப்படுவது ?
    உதகமண்டலம்

நன்றி

கருத்துகள்