முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 24 )

231. பலூன்களில் நிரப்பப்படும் வாயு ?
    ஹீலியம்   

 

232. பழங்காலத்தில் தமிழர்கள் பின்பற்றிய பாசனம் எது ?
    ஏரி நீர்ப்பாசனம்

233.  கால்வாய் பாசனம் அதிகமாக நடைபெறும் மாவட்டம் ?
    தஞ்சாவூர்

234. நீரை வேகமாக உறிஞ்சும் தன்மையுடைய மண் ?
    செம்மண்

235. தமிழ், ஆட்சிமொழியாக உள்ள நாடு ?
    மலேசியா

236. வறண்ட பகுதிகளில் பயிரிடப்படுபவை ?
    தானியங்கள் 
 

237. திருக்குறளில் ஒரே அதிகாரம் இருமுறை வருகிறது. அது எந்த அதிகாரம் ?
    குறிப்பறிதல்

238. ஆசியாவின் வைரம் எனப்படும் நாடு?
    இலங்கை

239. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரினம் ?
    ஈசல்

240. இரவு உணவை ஏன் குறைவாக சாப்பிட வேண்டும் ?
    மாரடைப்பை தவிர்க்க 

நன்றி

கருத்துகள்