முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 25 )

241. சிறிய இதயம் உடைய விலங்கு ?
    சிங்கம்

242. வடக்கிலிருந்து வீசும் காற்று ?
    வாடை காற்று

243. பொன்தோல் போர்த்திய பூமி எனப்படுவது?
    ஆஸ்திரேலியா

244. தமிழ்நாட்டின் சினிமா நகரம் என்றழைக்கப்படுவது ?
    சென்னை

245. கிரிக்கெட்டில் முதல் டெஸ்டிலேயே 100 ரன் எடுத்த தமிழக வீரர் யார் ?
    ஏ.ஜி.கிருபால்சிங்

246. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என அழைக்கப்ட்டவர் ?
    சகுந்தலா தேவி

247. இந்தியாவின் சுவிட்சர்லாந்து எது ?
    காஷ்மீர்

248. எந்த நாட்டில் நீலநிற ஜீன்ஸ் அணிய அனுமதியில்லை?
    வடகொரியா

249. பட்டாம்பூச்சிக்கு எத்தனை கண்கள் ?
    12000



250. இதயமில்லாத மீன் ?
    இழுது மீன் - Jelly Fish


கருத்துகள்