முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 26 )

251. நம் தேசிய நீர் விலங்கு ?
    நன்னீர் டால்பின்


252. தீப்பெட்டியில் இருபுறமும் பூசப்படும் வேதிபொருள் எது ?
    சிவப்பு பாஸ்பரஸ்
 

253. உலகில் அதிகளவு விளையும் காய்கறி?
    உருளைக்கிழங்கு

254. நம் தேசிய காய்கறி ?
    பூசணிக்காய்

255. நீளமான நாக்கு உடைய பறவை ?
    மரங்கொத்தி  


256. இந்தியாவின் நீளமான ஆறு எது ?
    கங்கை ( தேசிய நதியும் கங்கை தான் )
[ இரண்டாவது கோதாவரி ]

257. இந்தியாவின் நீளமான கடற்கரை ? 
    மெரினா கடற்கரை

258. இந்தியாவின் தேசிய இசைக்கருவி ?
    வீணை

259. இந்தியாவின் தேசிய பானம் ?
    தேநீர் - Tea

260. உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறை கொண்ட நாடு ?
    இந்தியா 

நன்றி

கருத்துகள்