முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 27 )

261. கோபம் வந்தால் கொட்டாவி விடும் விலங்கு ?
    நீர் யானை


 
262. புரோட்டானை கண்டுபிடித்தவர் ?
    கோல்ட்ஸ்டீன்

263. விமானங்களின் சக்கரங்களில் அடைக்கப்பட்டுள்ள வாயு எது ?
    நைட்ரஜன்

264. உலகில் கரும்பை பயிரிட்ட முதல் நாடு ?
    இந்தியா

265. ராட்சத பாண்டாவின் முக்கிய உணவு ?
    மூங்கில் கிளைகள் 

266. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் ?
    ஜே.ஜே.தாம்சன்

 267. கோபம் வந்தால் கொட்டாவி விடும் விலங்கு ?
    நீர் யானை

268. சிவப்பு ஒளி கொடுக்கும் வாயு எது ?
    நியான்

269. இரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் ?
    வைட்டமின் கே

270. கடலில் ஆழம் கண்டறிய பயன்படும் கருவி ?
    சோனாமீட்டர்

 

நன்றி


கருத்துகள்