முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 28 )

271. பற்கள் இல்லாத பாலூட்டி ?
    எறும்பு தின்னி


272. டி.என்.ஏ மூலக்கூறை மீண்டும் ஒட்டும் நொதி ?
    லைகோஸ்

[ டி.என்.ஏ ( DNA ) : ஒவ்வொரு உயிரினத்திலும் மரபு வழியான பண்புகள் சில உயிர் மூலக்கூறுகளால் அடுத்தடுத்த பரம்பரைக்கு கடத்தப்படுகின்றன. அந்த மூலக்கூறுகளே டி.என்.ஏ ஆகும். தமிழில் இது இனக்கீற்று அமிலம் எனப்படும். இதன் வடிவம், ஓர் ஏணியை முறுக்கியது போன்று இரட்டைச்சுருள்வடிவத்தைக் கொண்டிருக்கின்றது. ]



273. டி.என்.ஏ என்பதன் விரிவாக்கம் ?
    டியாக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட் (Dioxyribo Nucleic Acid )

274. பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுவது ?
    கடுகு

275. மனிதனின் விரல் நகங்கள் எதனால் ஆனது ?
    கெராட்டின்
[ இது ஒரு புரதம். காண்டாமிருகத்தின் கொம்புகளிலும் இதே பொருள் தான் உள்ளது 🦏 ]
 

276. உதட்டு சாயம் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
    மீன்களின் செதில்கள்  

277. திமிங்கலத்தின் மூளையின் நிறை ?
    7 கிலோ

278. மனிதனை போல் குறட்டை விட்டு உறங்கும் விலங்கு ?
    யானை

279. யானைகளின் தும்பிக்கையில் எழும்புகள் உண்டா ?
    இல்லை

280. டி.என்.ஏ மூலக்கூறை வெட்டும் நொதி ?
    ரெஸ்ட்ரிக்சன் நொதி

நன்றி

கருத்துகள்