முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 29 )

281. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
    ஆண் குரங்கு


282. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
    வைட்டமின் பி ( Vitamin B )

283. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் ? 📖
    பனை , மூங்கில்

284. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் ? 📖
    மணக்குடவர்

285. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ? 📖
    ஔ

286. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் ?
    நெருஞ்சில் பழம்

287. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் ?
    அனிச்சம் , குவளை

288. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை ?
    குன்றிமணி

289. உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது ?
    டென்மார்க்

290. காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது ?
    பிரிட்டன்

நன்றி

கருத்துகள்