முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 30 )

291. கிராம்பு என்பது தாவரத்தின் எந்த பகுதி ?
    மொட்டு


292. காகிதம் எந்த நாட்டினரால் கண்டறியப்பட்டது ?
    சீனா

293. சூறாவளிகள் அதிகம் உருவாகும் கடல் ? 🌬️
    அட்லாண்டிக்

294. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் கதிரியக்க பொருள் ?
    யுரேனியம்

295. கடலின் ஆபரணங்கள் என்றழைக்கப்படும் தீவுகள் ? 🏝️
    மேற்கிந்திய தீவுகள்

296. நாடகவியலின் தந்தை ?
    வில்லியம் ஷேக்ஸ்பியர்

297. சதுரங்கத்தில் எத்தனை கட்டங்கள் உள்ளன ?
    64

298. ஒன் டே என்ற கிரிக்கெட் புத்தகத்தை எழுதியவர் ?
    கபில்தேவ்

299. உலக துன்பத்திற்கு ஆசையே காரணம் என்றவர் ?
    புத்தர்

300. ஒட்டகத்தின் திமிலில் உள்ளது என்ன ?
    கொழுப்பு 

 நன்றி

கருத்துகள்