முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 31 )

301. பிங் பாங் ( Ping Pong ) என்றழைக்கப்படும் விளையாட்டு ?

    மேசை பந்தாட்டம் (Table Dennis)


302. சீனாவின் தேசிய விளையாட்டு ?
    மேசை பந்தாட்டம்

303. சதுரங்க விளையாட்டின் தாயகம்?
    இந்தியா

304. இந்தியாவில் எந்த பெயரில் அதிக மைதானங்கள் உள்ளன ?
    ஜவஹர்லால் நேரு

305. மனித இனத்தின் ஆரம்பம் என்ற நூலை எழுதியவர் ?
    டார்வின்

306. தமிழ் மூதாட்டி எனப்படுபவர் ?
    ஔவையார்

307. தமிழ் மாமுனி எனப்படுவர் ?
    திருவள்ளுவர்

308. திருக்குறள் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி?
    இலத்தீன்

309. அதிக எழுத்துக்களுடைய மொழி ?
    சீனம்

310. மிகவிரைவில் ஆவியாகும் திரவம் ?
    ஆல்கஹால் 


நன்றி

 

கருத்துகள்