முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 32 )

311. மூளையின் உட்பகுதி என்ன நிறமுடையது ?
    வெண்மை

312. டார்வின் பயணம் செய்த கப்பல் ?
    பீகிள் (Beagle)

313. தவளையின் இதயத்தில் எத்தனை அறைகள் ?
    மூன்று


314. மண்டை ஓட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை ?
    எட்டு

315. மனித உணவுப்பாதையின் நீளம் ?
    எட்டு மீட்டர்

316. மனித உடலில் வியர்க்காத பகுதி ?
    உதடு

317. புலனம் ( WhatsApp ) போன்று இந்தியாவில் தொடங்கப்பட்ட செயலி ( App ) எது ?
    சன்டேஸ் ( Sandes )

318. முதன்முதலில் இந்திய போர்களில் பீரங்கியை பயன்படுத்தியவர் ?
    பாபர்

319. கருவளர்ச்சியில் முதன்முதலில் தோன்றும் உறுப்பு ?
    இதயம்

320. தாவரங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தருவது ?
    பொட்டாசியம் ( Potassium )


 

 

கருத்துகள்