முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 33 )


321. மின்சார விளக்கினுள் ( Bulb ) உள்ள வாயு ?
    நைட்ரஜன்

322. உயிர் வாயுவை ( Oxygen ) திரவமாக்கியவர் ?
    பிக்டெட்

323. ஆடுகள் அதிகமுள்ள நாடு ?
    ஆஸ்திரேலியா

324. உலகிலேயே பெரிய தீபகற்பம் ?
    அரேபியா

325. உலகிலேயே பெரிய வளைகுடா ( Bay ) ?
    மெக்சிகோ வளைகுடா

326. உலகின் வெண்தங்கம் ( White Gold ) ?
    பருத்தி

327. சைக்கிளைக் கண்டுபிடித்தவர் ?
    மாக்மில்லன்

328. "உயிரின் ஆறு" ( River of Life ) என அழைக்கப்படுவது ?
    இரத்தம்

329. கரிகாலசோழ மன்னனின் இயற்பெயர் ?
    திருமாவளவன்

330. மூளையைவிட பெரிய கண்கள் உள்ள பறவை ?
    நெருப்புக் கோழி

கருத்துகள்