முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 34 )


 331. உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு ?
    சுவிட்சர்லாந்து

332. அஞ்சல் தலையில் ( Stamp ) இடம்பெற்ற முதல் இந்தியர் ?
    காந்தி

333. "தீயின் எதிரி" என அழைக்கப்படுவது ?
    கரியமில வாயு ( Carbon Dioxide - CO2 )

334. மனித உடலில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் ஆயுட்காலம் ?
    2 முதல் 4 நாட்கள்

335. மனித உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் ?
    3 முதல் 4 மாதங்கள்

336. ஒளிச்சேர்க்கைக்கு ( Photosynthesis ) அதிகம் பயன்படுத்தப்படும் நிறமி ?
    குளோரோஃபில் A

337. வைரஸ்களின் மூன்று முக்கிய வடிவங்கள் ?
    சிக்கலான வடிவம் ( Complex ) - சுருள் வடிவம் ( Spiral ) - கனசதுர வடிவம் ( Cubic )

338. "செல்"  என்று பெயரிட்டவர்?
    ராபர்ட் ஹூக்

339. அனைவரிடமும் இரத்தம் பெறுபவர் ( Universal Acceptor ) ?
    AB வகை

340. அனைவருக்கும் இரத்தம் வழங்குபவர் ( Universal Donar ) ?
    O வகை

கருத்துகள்