முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 35 )

 

341. மனித உடலில் உள்ள தேவையற்ற , முதிர்ச்சியடைந்த செல் பகுதிகளை அழிக்கும் நுண்ணுறுப்புகள் யாவை ?
    லைசோசோம்கள் ( Lysosomes )

342. லைசோசோம்கள் இல்லாத ஒரே செல் வகை ?
    இரத்த சிவப்பணுக்கள் ( Red Blood Cells )

343. முதிர்வடைந்து இறந்த செல்களை , அவற்றிலுள்ள லைசோசோம்கள் தாமே உடைந்து நொதிகளின் ( Enzymes ) உதவியால் ஜீரணிக்கும் நிகழ்வு ?
    ஆட்டோலிசிஸ் ( Autolysis ) - தன்னையே கொல்லுதல்

344. செல்லின் தற்கொலை பைகள் ( Suicidal Bags ) எனப்படுபவை ?
    லைசோசோம்கள்

345. லைசோசோம்களின் வடிவம் என்ன ?
    கோளம் ( Sphere )
 
346. உலகில் அதிக மக்களால் விளையாடப்படும் விளையாட்டு ?
    கால்பந்து

347. கால்பந்து விளையாட்டு எந்த நாட்டில் தொடங்கியது ?
    இத்தாலி

348. உலகில் அதிகளவில் கிரிக்கெட் பந்துகளை விற்பனை செய்யும் நாடு ?
    ஆஸ்திரேலியா

349. பட்டாம்பூச்சிகளின் சரணாலயம் எனப்படும் நாடு ?
    மெக்சிகோ

350. குற்றாலம் நீர்வீழ்ச்சி என்பது ?
    தாமிரபரணி ஆற்றின் துணை ஆறான சிற்றாறு

கருத்துகள்