முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 36 )

351. இந்திய தேசியப்படை எனும் இராணுவ அமைப்பினை உருவாக்கியவர் ?
    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

352. நேதாஜியின் புகழ்பெற்ற முழக்கம் ?
    தில்லியை நோக்கி செல் ! ( டில்லி சலோ )

353. நரம்பு மண்டல செல்களுக்கு என்ன பெயர் ?
    நியூரான்கள் ( Neurons )

354. சிறுநீரக செல்களுக்கு என்ன பெயர் ?
    நெஃப்ரான்கள் ( Nephrons )

355. சராசரியாக ஒரு நிமிடத்தில் எத்தனை முறை மனித இதயம் துடிக்கும் ?
    72

356. அமிலங்களின் சுவை ?
    புளிப்பு

357. புளிப்புச் சுவையுடைய பழங்களில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் எது ?
    வைட்டமின் C

358. நம் பற்களிலுள்ள எனாமல் எனப்படும் கடினமான திசு ஒரு ?
    காரம்

359. பற்களிலுள்ள எனாமலின் வேதியியல் பெயர் ?
    கால்சியம் பாஸ்பேட்

360. சிட்ரஸ் வகை மரங்கள் எந்த வகை மண்ணில் அதிகம் வளர்கின்றன ?
    அமிலத்தன்மை கொண்ட மண்ணில்
[ சிட்ரஸ் மரங்கள் : இவற்றின் விளைச்சல்கள் சிட்ரிக் அமிலத்தை கொண்டிருக்கும். எ.கா : எலுமிச்சை , ஆரஞ்சு  ]

கருத்துகள்