முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 38 )


371. கண் இமைப்பது ஏன் ?
    கண்ணை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்துக்கொள்ள

372. மயக்கம் எப்போது வரும் ?
    மூளைக்கு செல்லும் உயிர்வாயு ( ஆக்சிசன் ) அளவு குறையும்போது

373. எல்லா நிறங்களும் நீங்கினால் எஞ்சுவது ( Absence Of All Colours ) ?
    கருப்பு நிறம்

374. எல்லா நிறங்களும் ஒன்று சேர்ந்தால் உருவாகும் நிறம் ( Presence Of All Colours ) ?
    வெள்ளை நிறம்

375. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ணவேண்டியது ?
    தினமொரு நெல்லிக்காய்


376. உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கு ?
    முள்ளம் பன்றி

377. சிக்கன் பாக்ஸ் ( Chicken Box ) நோயின் தடுப்பு மருந்து ?
    கௌபாக்ஸ் ( Cow Box )

378. மனித உடலில் கெட்டியான தோள் எங்கு உள்ளது ?
    பாதத்தில்

379. பறக்கும் திறனுடைய பறவைகள் எப்படி அழைக்கப்படுகின்றன ?
    கேரினேட்டுகள் ( Carinatae )

[ Carina என்பது பறப்பதற்கு உதவி செய்யும் பறவையின் தசை ]

380. பறக்கும் திறன் இல்லாத பறவைகள் ( எ.கா : பென்குவின் ) எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
    ராட்டைட்டுகள் ( Ratites )

கருத்துகள்