முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 42 )

பொது அறிவு ( 42 ) 


 

411. காவேரி ஆறு கடலில் கலக்கும் இடம் ?
    பூம்புகார் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவோடு கலக்கிறது.

412. காவேரி ஆறு ஏற்படுத்தும் அருவிகள் ?
    சிவசமுத்திரம் , ஒக்கேனக்கல்

413. தென்னிந்தியாவின் கங்கை எனப்படும் நதி ?
    காவேரி

414. காவிரி ஆறு எங்கு தோன்றுகிறது ?
    கர்நாடகத்திலுள்ள மேற்குதொடர்ச்சி மலையின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி

415. காவேரி ஆற்றின் நீளம் ?
    800 கிமீ

416. முதல் சங்ககால புலவர் ?
    அகத்தியர்

417. மூவேந்தர்களின் தலைநகரங்கள் ?
    சேரர் - வஞ்சி
    சோழர் - உறையூர்
    பாண்டியர் - மதுரை

418. சீனநாட்டு பாகியான் இந்தியாவிற்கு ஏன் வந்தார் ?
    புத்த நூல்களை திரட்டவும், புத்தர் தொடர்பான இடங்களை காணவும்
[ Faxian was a Chinese Buddhist monk and translator who traveled by foot from China to India, visiting sacred Buddhist sites in Central ]

419. சங்ககாலத்தில் முக்கிய விற்பனை பொருள் ?
    உப்பு

420. சங்ககாலத்தில் முக்கிய உணவு பொருள் ?
    அரிசி

கருத்துகள்