முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 45 )

பொது அறிவு ( 45 )


441 . துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ?
    ஸ்பெயின்

442 . இரண்டு பிரதமர்களை கொண்ட நாடு ?
    சான்மரீனோ 

 
443 . முதன்முதலில் காகிதத்தில் பணத்தை அச்சிட்டு வெளியிட்ட நாடு ?
    சீனா

444 . உலகிலேயே மிக குளிர்ந்த இடம் ?
    சைபீரியா ( ரஷ்யாவில் உள்ளது )

445 . உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது ?
    லெனின் ( ரஷ்யாவில் உள்ளது )

446 . களிம்பு மருந்துகள் தயாரிக்க பயன்படுவது ?
    வாசலைன்  

447 . சோப்பு தயாரிப்பில் கிடைக்கும் துணைப்பொருள் எது ?
    கிளிசரால்

448 . வண்டுகளையும் கம்பளி பூச்சிகளையும் அழிப்பவை ?
    பூஞ்சைகள்

449 . மண்ணின் வளத்தை பெருக்கும் நுண்ணுயிரிகள் அழிய காரணம் ?
    டிடர்ஜன்ட்கள்

450 . நமது தொண்டை பகுதியினுள் உள்ள துவாரங்கள் ?
    7

கருத்துகள்