முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 46 )

பொது அறிவு ( 46 )

 

451 . சிரிப்பு வர காரணமான ஹார்மோன் ?
    எண்டோர்ஃபின்
[ When our brains feel happy, endorphins are produced and neuronal signals are transmitted to your facial muscles to trigger a smile. ]

452 . சிரிப்பை ஏற்படுத்த எத்தனை தசைகள் இயங்க வேண்டும் ?
    43
[ About 43 muscles in a face are working to create a smile at any given moment. ]

453 . சிரிப்பதன் முக்கியத்துவம் என்ன ?
    சிரிப்பு ஓர் இயற்கை வலி நிவாரணி. மொத்த உடலுக்கும் ஓய்வு தரும் எளிய பயிற்சி.
[ Smiling boosts your immune system because your whole body relaxes when you smile. ]

454 . அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வருவது ஏன் ?
    அதிகமான சிரிப்பினால் ஏற்படும் முக அழுத்தம் கண்ணீர் சுரப்பிகளுக்கு தரும் அழுத்தத்தால் தானாக கண்ணீர் வருகிறது.
[ people cry while laughing because of too much pressure around the tear ducts due to the body shaking during strong laughter. ]

455 . மனிதனை போலவே சிரிக்கும் விலங்குகள் ?
    சிம்பான்சி , கொரில்லா
[ Chimpanzees and Gorillas can smile in the same way as humans. ]

456 . பயம் , கோபம் மற்றும் வியப்பிற்கு காரணமான ஹார்மோன் ?
    எபிநெஃப்ரின் / அட்ரீனலின்
[ Epinephrine or adrenalin surges at the time of panic and emergency. It provokes stress response and brings out the arousal of extreme emotions like fear, anger or amusement. ]

457 . கொட்டாவி வருவதற்கான காரணம் ?
    சலிப்படைந்துள்ள போது இயல்பான அளவு உயிர் வாயுவினை நாம் உள்ளிளுக்காமல் மிக குறைந்த அளவே சுவாசிக்கின்றோம். இதை ஈடு செய்ய பெரும் சுவாசமாக கொட்டாவி ஏற்படுகிறது.
[ When we are bored , our bodies take in less oxygen because our breathing has slowed. Therefore, yawning helps us bring more oxygen. ]

458 . சில நேரங்களில் கண்கள் துடிப்பதற்கான காரணம் என்ன ?
    பருகும் தேநீரில் உள்ள காஃபீன் என்ற உபபொருள் கண்கள் துடிப்பதற்கு பொதுவான காரணமாகிறது.
[ The most common cause of eyelid twitching is caffeine. ]

459 . மூக்கிலிருந்து சிலருக்கு இரத்தம் வர காரணம் ?
    வறண்ட காற்றினை சுவாசிக்கும் போது மூக்கினுளுள்ள மென்மையான தசையை வறண்டுவிட செய்து எளிதில் புறத்தூண்டல்களால் சேதமுறச்செய்வதால்...
[ A dry climate or heated indoor air irritates and dries out nasal membranes, causing crusts that may itch and then bleed when scratched or picked. ]

460 . தேள் விசம் அதிக விலையுடையது. ஏன் ?
    புற்றுநோய்க்கு எதிரான வேதிப்பொருட்கள் தேள் விசத்தில் உள்ளன.
[ scorpion venom can be utilized against various cancers like glioma, leukemia, human neuroblastoma, brain tumor, melanoma, prostate cancer, and breast cancer. ]

கருத்துகள்