முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 51 )

பொது அறிவு ( 51 )

  

501 . பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் ?
    திருநெல்வேலி

502 . பாண்டியர்களின் காலத்தில் திருநெல்வேலி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
    தென்பாண்டி நாடு

503 . சோழர்களின் காலத்தில் திருநெல்வேலி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
    முடிகொண்ட சோழ மண்டலம் 

504 . நாயக்கர் காலத்தில் திருநெல்வேலி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
    திருநெல்வேலி சீமை

505 . தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு ?
      பாளையங்கோட்டை  

506 . உலகிலேயே முதன்முதலில் விலங்குகள் மருத்துவமனை அமைத்தவர் ?
    அசோகர்

507 . ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலம் ?
    அஸ்கார்பிக் அமிலம்

508 . இந்தியாவில் அதிக நூலகங்கள் உள்ள மாநிலம் ?
    கேரளா 

509 . தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ?
    கோவா

510 . நீல தங்கம் என அழைக்கப்படுவது ?
      தண்ணீர்

கருத்துகள்