முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 52 )

பொது அறிவு ( 52 )

  

511 . இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம் ?
    இராஜஸ்தான்

512 . இந்தியாவில் மிகச்சிறிய மாநிலம் ?
    கோவா

513 . இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    மக்மோகன் கோடு ( Magmohan Line )

514 . இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    ரெட்கிளிஃப் கோடு ( Redcliff Line )

515 . புத்தரின் இயற்பெயர் ?
      சித்தார்த்தர


516 . தமிழகத்தின் பிரபலமான நடனம்?
    கோலாட்டம்

517 . கேரளத்தின் பிரபலமான நடனம் ?
    மோகினியாட்டம்

518 . ஆந்திரபிரதேசத்தின் பிரபலமான நடனம் ?
    குச்சிப்புடி 

519 . கர்நாடகத்தின் பிரபலமான நடனம் ?
    யக்ஷகானம் 

520 . பஞ்சாபின் பிரபலமான நடனம் ?
      பாங்க்ரா

கருத்துகள்