முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 53 )

பொது அறிவு ( 53 )

  

521 . ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது ?
    கேரளா ( Sabarimalai )

522 . இந்திய பிரதமரை நியமிப்பவர் ?
    சனாதிபதி

523 . தமிழகத்தின் வற்றாத சீவநதி ?
    தாமிரபரணி

524 . எந்த விலங்கின் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதில்லை ?
    ஒட்டகம் 

525 . மகாகவி பாரதியாரை _"தமிழ்நாட்டின் சொத்து"_ என்று புகழ்ந்தவர் ?
      இராஜாஜி
 

526 . கருப்பு புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    பெட்ரோலியம் உற்பத்தி

527 . வெள்ளி புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    முட்டை உற்பத்தி

528 . வெள்ளை புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    பால் உற்பத்தி

529 . சாம்பல் புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    உரம் உற்பத்தி

530 . நீல புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
      மீன் வளர்ப்பு 

கருத்துகள்