முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 54 )

பொது அறிவு ( 54 )


 

531 . தங்க இலை புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    சணல் உற்பத்தி
[ தங்க இலை பயிர் - சணல் ]

532 . வெள்ளி இலை புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    பருத்தி உற்பத்தி
[ வெள்ளி இலை பயிர் - பருத்தி ]

533 . சிவப்பு புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    தக்காளி/இறைச்சி உற்பத்தி 

534 . மஞ்சள் புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி

535 . வட்ட புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
      உருளைக்கிழங்கு உற்பத்தி

536 . பசுமை புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    உணவு தானிய உற்பத்தி

537 . அனைத்து பசுமை புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    அனைத்து துறைகளிலும் உற்பத்தி பெருக்கம்

538 . பழுப்பு புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    தோல் பொருட்கள் உற்பத்தி 

539 . தங்கப் புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    தோட்டக்கலை/தேன் உற்பத்தி 

540 . வானவில் புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
      விவசாய உற்பத்தி பெருக்கம்

கருத்துகள்