முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (55)

பொது அறிவு (55)

 


541 . இளஞ்சிவப்பு/பிங்க் புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    இறால் மற்றும் வெங்காய உற்பத்தி

542 . அரக்கு புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    கோகோ உற்பத்தி  

543 . புரோட்டீன் புரட்சி எதனுடன் தொடர்புடையது ?
    விவசாயம்

544 . நுண்ணீர் பாசனமுறை  என்றால் என்ன ?
      ஒவ்வொரு துளி நீரையும் சிக்கணமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தும் பாசன முறை  💧

545 . நுண்ணீர் பாசனமுறைகள்  யாவை ?
      சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம்

546 . இந்தியாவின் மிகச்சிறிய சர்வதேச விமான நிலையம் ?
    திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் 

547 . இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் ?
    இந்திராகாந்தி டெல்லி விமான நிலையம் 

548 . சிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம் ?
    இரும்பு

549 . சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு ?
    குதிரை

550 . பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த " Pink Protection " என்ற திட்டத்தை தொடங்கிய மாநிலம் ?
      கேரளா

கருத்துகள்