முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 56 )

பொது அறிவு ( 56 )


551 . ஏழைகளின் தேக்கு என்றழைக்கப்படும் மரம் ?
    மூங்கில் 

552 . தமிழகத்தில் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யும் மாவட்டம் ?
    தூத்துக்குடி 

553 . இந்தியாவில் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யும் மாநிலம் ?
    குஜராத் 

554 . சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் பறவை ?
    கழுகு

555 . பறவைகளின் அரசன் எனப்படும் பறவை ?
      கழுகு 

556 . புவியில் உள்ள நன்னீரின் சதவீதம் ?
    2.8 % 

557 . 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் எவ்வளவு தங்கம் உள்ளது ?
    0.2 மில்லி கிராம் 

558 . விமானங்கள் வெள்ளை நிறமாக இருக்க காரணம் ?
    வெள்ளை நிறம் வெப்பத்தை ஈர்க்காது 

559 . அப்துல் கலாம் தீவு என பெயர்மாற்றம் செய்யப்பட்ட தீவு ?
    வீலர் தீவு - ஒடிசா

560 . இங்கிலாந்து மகாராணி தினமும் காலையில் கண்விழித்ததும் படித்த நுல் ?
      திருக்குறள் 

கருத்துகள்