முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 57 )

பொது அறிவு ( 57 )

  

561 . விழாக்களின் நகரம் ?
    மதுரை

562 . தூங்கா நகரம் ?
    மதுரை

563 . மதுரை மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் ?
    திண்டுக்கல் மற்றும் தேனி 

564 . சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் ?
    மதுரை

565 . கடம்பவனம் என்றழைக்கப்பட்ட பகுதி ?
      மதுரை 

566 . வணிகத்தின் மொழி ?
    ஆங்கிலம்

567 . சட்டத்தின் மொழி ?
    இலத்தின்

568 . தூதின் மொழி ?
    பிரெஞ்சு 

569 . தத்துவத்தின் மொழி ?
    ஜெர்மன்

570 . இசையின் மொழி ?
      கிரேக்கம்

கருத்துகள்