முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 58 )

பொது அறிவு ( 58 )

  

571 . காதலின் மொழி ?
    இத்தாலியன்

572 . பக்தியின் மொழி ?
    தமிழ்

573 . இரக்கத்தின் மொழி ?
    தமிழ் 

574 . பறவைகளின்‌ முட்டை ஓடு எதனால் ஆனது ?
    கால்சியம் கார்பனேட்டு

575 . கீச்சகத்தின் ( Twitter ) சின்னமாக உள்ள பறவையின் பெயர் ?
      லாரி ( Larry Bird ) 

576 . ஏழைகளின் மலை வாழிடம் எனப்படுவது ?
    சேர்வராயன் மலை

577 . மிக துல்லியமாக நேரத்தை கணக்கிடும் கடிகாரம் ?
    அணு கடிகாரம்

578 . தமிழ்நாட்டின் நுழைவாயில் ?
    தூத்துக்குடி 

579 . வியாபார நகரம் என்றழைக்கப்படுவது ?
    விழுப்புரம்

580 . தமிழகத்தின் முதல் வனவிலங்கு சரணாலயம் ?
      முதுமலை வனவிலங்கு காப்பகம்

கருத்துகள்