முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 59 )

பொது அறிவு ( 59 )


 

581 . ஆஸ்திரேலியாவில் சூறாவளிக்கு என்ன பெயர் ?
    வில்லி வில்லி ( Willy Willy )

582 . உலகிலேயே அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு ?
    சீனா

583 . தமிழ்நாட்டிலுள்ள மூன்று பீடபூமிகள் ?
    மதுரை - கோவை - தருமபுரி

584 . திருமண காலத்தில் 10 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் ?
    அருந்ததி திட்டம்

585 . அருந்ததி திட்டத்தை முதன்முதலில் தொடங்கிய மாநிலம் ?
      அஸ்ஸாம்


586 . ஆசியாவின் மிகப்பெரிய நதி ?
    யாங்ஸி நதி ( சீனா )

587 . தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தொகுதி  ?
    ராயபுரம்

588 . ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தேசிய விளையாட்டு ?
    மட்டைப்பந்து 

589 . ஒரு துண்டு ரொட்டியில் உள்ள நீரின் சதவீதம் ?
    25 %

590 . வாசனை பொருட்களின் ராணி எனப்படுவது ?
      ஏலக்காய்

கருத்துகள்