முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 60 )

பொது அறிவு ( 60 )


 

591 . இசைக்கருவிகளின் ராணி ?
    வயலின்

592 . உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறை கொண்ட நாடு  ?
    இந்தியா

593 . மைனா பறவையின் தாயகம் ?
    இந்தியா 

594 . திருக்குறள் உரைகளுள்  சிறந்த உரை ?
    பரிமேலழகர் உரை

595 . இரண்டு மாவட்டங்கள் உடைய இந்திய மாநிலம் ?
      கோவா

596 . அதிக முதியோர்கள் வாழும் இந்திய மாநிலம் ?
    கேரளா

597 . தமிழகத்தின் ஜான்சி ராணி என்றழைக்கப்படுபவர்  ?
    அஞ்சலையம்மாள்

598 . கொடுக்காப்புளியின் தாயகம் ?
    மெக்சிகோ 

599 . இந்தியாவின் மிகவும் அபாயகரமான நதி / பீகாரின் துயரம் எனப்படும் நதி ?
    கோசி

600 . இந்தியாவின் பூந்தோட்டம் / இந்தியாவின் மின் அணு நகரம் / இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு மாநிலம் ?
      பெங்களூர் 

கருத்துகள்