முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 62 )

பொது அறிவு ( 62 )


 

611 . புறா போன்ற சில பறவைகளின் மூக்குகளில்  காணப்படும் அமைப்பு என்ன ?
    சியர் - Cere
[ The cere, if you don't know, is a pale, soft mass of tissue at the base of the bill. ]

612 . சியர் என்ற அமைப்பினால் கிடைக்கும் பயன் என்ன  ?
    அயல் பொருட்களை உள்நுழையாமல் காப்பதிலும் நாசித்துளைகளை தன்னகத்தே வைத்திருப்பதிலும் பயன்படுகிறது.

613 . பறவைகளின் மூக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    நேரிஸ் - Nares

614 . உலகில் தோன்றிய முதல் பறவை என கருதப்படுவது ?
    ஆர்க்கியாப்டெரிக்ஸ் - Archaeopteryx

615 .தமிழகத்தின் மாநில பறவை ?
      மரகத புறா

616 . உலகிலேயே அதிகளவு பயிரிடப்படும் காய்கறி ?
    தக்காளி

617 . மிளகாயின் தாயகம்  ?
    அமெரிக்கா

618 . இரத்தம் என்பது ?
    ஒரு திரவத்திசு 

619 .மூளை எத்தனை அறைகளாக  பிரிக்கப்பட்டுள்ளது ?
    நான்கு

620 . எல்லா வகை ஆற்றலுக்கும் முதன்மையானது ?
      சூரியன் 

கருத்துகள்