முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 63 )

பொது அறிவு ( 63 )


 

621 . வெள்ளை யானைகளின் நாடு ?
    தாய்லாந்து

622 . யானைகளின் இரு பெரும் வகை  ?
    ஆசிய யானை & ஆப்ரிக்க யானை 

623 . பெரிய யானை வகை ?
    ஆப்ரிக்க யானை 

624 . எந்த வகையில் பெண் யானைகளிடமும் தந்தம் உண்டு ?
    ஆப்பிரிக்க வகை

625 . புத்திகூர்மையுள்ள விலங்கு ?
      யானை 

626 . தமிழில் ஆண்‌  யானை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    களிறு

627 . தமிழில் பெண் யானை எவ்வாறு அழைக்கப்படுகிறது    ?
    பிடி 

628 . யானையின் தந்தம் எதன் மாறுபாடு ?
    யானையின் பல் 

629 . தமிழில் யானை தந்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    எயிறு , கோடு

630 . யானையின் தும்பிக்கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை ?
      40000  

கருத்துகள்