முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 64 )

பொது அறிவு ( 64 )


 

631 . யானைகள் வேட்டையாடப்படுவது எதற்காக ?
    தந்தத்திற்காக

632 . மனிதனை போல் பேசிய யானைகள்  ?
    கோசிக் - கொரியா 
    ஆண்டாள் - திருவரங்கம் 

633 . யானைக்குட்டி தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    யானை கன்று 

634 . யானை கன்றுகளின் தலையில் உள்ள முடி எவ்வளவு நாட்கள் நீடிக்கும் ?
    ஒரு வருடம்

635 . யானையை தேசிய விலங்காக கொண்ட நாடு ?
      தாய்லாந்து 

636 . உலக யானைகள் தினம் ?
    ஆகஸ்டு 12

637 . இன்றைய யானைகளின் மூதாதையர்கள் என அழைக்கப்படும் யானைகள்  ?
    கம்பளி யானைகள் ( Mammoths ) 

638 . முப்பது நிமிடங்கள் தன் காதுகளை அசைக்காமல்
வைத்திருந்தால் இறந்து விடும் விலங்கு ?
    யானை 

639 . காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வரும் யானையை,
மீண்டும் காட்டுக்குள் விரட்ட உதவும் பழக்கப்படுத்தப்பட்ட
யானை ?
    கும்கி

640 . யானைகளின் ஆயுட்காலம் ?
      ஏறத்தாழ 70 ஆண்டுகள்  

கருத்துகள்