முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 65 )

பொது அறிவு ( 65 )


 

641 . யானைக்கு பயப்படும் சுபாவம் எவ்வாறு அறியப்படுகிறது ?
    எலிஃபாஃபோபியா [ Elephaphobia or Pachydermophobia ]

642 . குதிக்க தெரியாத விலங்கு  ?
    யானை 

643 . மிக அற்புதமாக நீந்தும் நிலவாழ் பாலூட்டி ?
    யானை 

644 . யானைகள் எத்தனை பற்கள் உடையவை ?
    26

645 . நின்றுகொண்டும் படுத்துகொண்டும் உறங்கமுடிந்த விலங்கு ?
      யானை 

646 . நீரில்லாமல் யானை எவ்வளவு நாட்கள் வாழும் ?
    4 நாட்கள்

647 . சராசரியாக ஒரு நாளில் எத்தனை லிட்டர் நீரை யானை அருந்தும்  ?
    70 முதல் 100‌ லிட்டர்‌ வரை 

648 . சராசரியாக ஒரு நாளில் எவ்வளவு கிலோ உணவை யானை உண்ணும்  ?
    90 முதல் 270 கிலோ வரை 

649 . சராசரியாக யானையின் தும்பிக்கை எத்தனை அடியில் இருக்கும் ?
    7 அடிகள்

650 . யானையின் தும்பிக்கை எவ்வளவு நீரை உறிஞ்சும் திறனுடையது ?
      12 லிட்டர் வரை  

கருத்துகள்