முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 66 )

பொது அறிவு ( 66 )


 651 . ஆசிய யானையின் சராசரி எடை ?
    4000 கிலோ

652 . ஆப்ரிக்க யானையின் சராசரி எடை  ?
    6000 கிலோ 

653 . இரண்டு மேடுகளுடன் காணப்படும் தலையை உடைய யானை  ?
    ஆசிய யானை 

654 . ஒரே ஒரு மேடுடன் கூடிய தலையை உடைய யானை ?
    ஆப்ரிக்க யானை

655 . இறந்த சக உறவுகளை புதைக்கும் பழக்கமுடைய விலங்கு ?
      யானை 
 
656 . லிட்மஸ் தாளை காரக்கரைசல் பாதிப்பது எங்கனம் ?
    காரம் சிவப்பு நிற லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்

657 . லிட்மஸ் தாளை அமிலக்கரைசல் பாதிப்பது எங்கனம் ?
    அமிலம் நீல நிற லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றும்

658 . நீர் எந்த தன்மையுடையது ?
    நடுநிலைத்தன்மை ( காரமும் அல்ல ! அமிலமும் அல்ல ! )
[ Neither Basic Nor Acidic ]

659 . தரப்பட்ட கரைசலுக்கான pH மதிப்பு 7ஐ விட குறைவாக இருந்தால் ?
    கரைசல் அமிலத்தன்மையுடையது. ( Acidic )

660 . தரப்பட்ட கரைசலுக்கான pH மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால் ?
    கரைசல் காரத்தன்மையுடையது. ( Basic )

கருத்துகள்