முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 68 )

பொது அறிவு ( 68 )

 671 . மனித கண்ணின் வடிவம் ?
    கோளம்

672 . மனித இதயத்தின் வடிவம் ?
    கூம்பு

673 . மனித சிறுநீரகத்தின் வடிவம் ?
    அவரை விதை

674 . மனித பெருமூளையின் வடிவம் ?
    அரைக்கோளம்

675 . மனித கணையத்தின் வடிவம் ?
    இலை வடிவம்

676 . சிலப்பதிகாரத்தை இயற்றியவர் ?
    இளங்கோவடிகள்

677 . பெரியபுராணத்தை இயற்றியவர் ?
    சேக்கிழார்

678 . சீறாப்புராணத்தை இயற்றியவர் ?
    உமறுப்புலவர்

679 . மணிமேகலையை இயற்றியவர் ?
    சீத்தலை சாத்தனார்

680 . தேம்பாவணியை இயற்றியவர் ?
    வீரமாமுனிவர் 

கருத்துகள்