முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 69 )

பொது அறிவு ( 69 )


 

681 . மனிதன் சிரிப்பதை போலவே குரல் எழுப்பும் பறவை ?
    குக்கு பெர்ரா 

682 . மீன்கள் இல்லாத ஆறு ?
    ஜோர்டான் ஆறு

683 . தனது உடம்பை விட நீளம் கூடிய நாக்கை உடைய விலங்கு ?
    பச்சோந்தி

684 . இரண்டு இரப்பைகளை உடைய உயிரினம் ?
    தேனீ

685 . சிப்பியில் முத்து உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
    15 ஆண்டுகள்

686 . பாரத ஸ்டேட் வங்கியின் ( SBI ) தலைமையகம் ?
    மும்பை

687 . வெளிநாடுகளில் அதிக கிளைகளை கொண்ட வங்கி ?
    பாரத ஸ்டேட் வங்கி (  SBI )

688 . பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் ?
    இந்திய இம்பீரியல் வங்கி

689 . இந்தியாவில் அதிக ATM இயந்திரங்களை உடைய வங்கி ?
    பாரத ஸ்டேட் வங்கி

690 . பாரத ஸ்டேட் வங்கியின் சின்னம் ?
    சாவித்துளையை மையமாக கொண்ட வட்டம்

கருத்துகள்