முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 70 )

பொது அறிவு ( 70 )

  

691 . வேலங்குச்சியை Organic Toothbrush என்ற பெயரில் ₹ 1800 மதிப்பில் விற்பனை செய்யும் நாடு ?
    அமெரிக்கா

692 . இந்தியாவிற்காக பதக்கம் வென்ற மிக இளம் வயது வீரர் யார் ?
    பிரவீன் குமார்

693 . உலகிலேயே மிக அதிகளவில் வேலை வாய்ப்பளிக்கும் அமைப்பு ?
    இந்திய ரயில்வே அமைப்பு

694 . மாம்பழத்தின் தாயகம் ?
    இந்தியா

695 . ஜார்க்கண்ட் , கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களின் மாநில விலங்கு ?
    யானை

696 . தென்னிந்தியாவின் ஏதென்ஸ் ?
    மதுரை

697 . அகராதி எனும் சொல் முதன்முதலாக இடம்பெற்ற நூல் ?
    திருமந்திரம் 

698 . திருவாசகம் யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது ?
    ஜி.யு.போப்

699 . மூவேந்தர் காப்பியம் எனப்படுவது ?
    சிலப்பதிகாரம்

700 . உழவர்களின் எதிரி ?
    வெட்டுக்கிளி 

கருத்துகள்