முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 71 )

பொது அறிவு ( 71 )

 701 . உலக சிட்டுக்குருவிகள் தினம் ?
    மார்ச் 20 

702 . உலக காடுகள் தினம் ?
    மார்ச் 21

703 . உலக தண்ணீர் தினம் ?
    மார்ச் 22

704 . உலக வானிலை தினம் ?
    மார்ச் 23

705 . உலக காசநோய் தினம் ?
    மார்ச் 24

SHORTCUT : மார்ச் மாசம் சிட்டுக்குருவிக்கு காட்டுல தண்ணீர் கிடைக்காத வானிலை இருந்ததால காசநோய் வந்துட்டு....

706 . கவியரசர் எனப்படுபவர் ?
    கண்ணதாசன்

707 . கவிச்சக்கரவர்த்தி எனப்படுபவர் ?
    கம்பர்

708 . கவிராட்சசன் எனப்படுபவர் ?
    ஒட்டக்கூத்தர்

709 . காளக்கவி எனப்படுபவர் ?
    ஒட்டக்கூத்தர்

710 . சன்மார்க்க கவிஞர் எனப்படுபவர் ?
    இராமலிங்க வள்ளலார் 

 

கருத்துகள்